Monday, January 31, 2011

அன்புள்ள நண்பர்களே,

உங்கள் நண்பன் எழுதும் மடல் இல்லை கடுதாசி இல்லை இல்லை கடிதம் !!!!!!

முதல் முறை தமிழில் எழுதுகிறன்.எதாவது பிழை இருந்தால் மனிக்கவும்!!!

வாழ்க்கை என்பது வெங்காயம் போன்றது !!! உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது

நன்றி

மீண்டும் சந்திப்போம்

உங்கள் திலக் !!!!!!!

No comments:

Post a Comment